பூமிக்கு பேராபத்து….! உலகம் அழியப் போகின்றதா..? சுனாமி குறித்து துல்லிய கணிப்பை வெளியிட்ட வல்லுனர் எச்சரிக்கை

68 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாட்டை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் சூப்பர் மூனை பார்த்து ரசித்துள்ளனர். இதன் போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை பார்க்க முடியும் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் நிலா பூமியை சுற்றி வருகிறது. எனினும் நேற்றைய தினம் … Continue reading பூமிக்கு பேராபத்து….! உலகம் அழியப் போகின்றதா..? சுனாமி குறித்து துல்லிய கணிப்பை வெளியிட்ட வல்லுனர் எச்சரிக்கை